சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-07-23 16:20 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கலிப்புலி கிராமம் கல்லுவயல் தெருவில் மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்வயர்கள் தாழ்வாக செல்வதால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல அச்சப்படுகின்றன. எனவே இதனை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்