கிருமாம்பாக்கம் அடுத்த வம்பாபேட் கிராமத்தில் ஆலமரத்தின் கிளைகளை ஊடுருவி மின் கம்பிகள் செல்கின்றன. மழைக்காலத்தில் மின்கசிவு ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.