தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-07-23 13:35 GMT

கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே கட்டிப்பாளையம் வழியாக மின் கம்பிகள் செல்கிறது. தார் சாலை வழியாக செல்லும் இந்த மின் கம்பிகளால் கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதனை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்