பல மாதமாக ஒளிராத மின்விளக்கு

Update: 2023-07-23 12:51 GMT

பல மாதமாக ஒளிராத மின்விளக்கு

காங்கயம் தாலுகா பாலசமுத்திரம்புதூருக்குட்பட்ட எம்.எஸ். ஆயில் மில் அருகில் மின்கம்பத்தில் உள்ள மின்விளக்கு பல மாதமாக ஒளிராமல் உள்ளது.சம்பந்தப்பட்ட காங்கயம் மின்சார அதிகாரிகள் இந்த மின்விளக்கை ஒளிச்செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

குமார்,பி.என்.பாளையம்.

8976373521

மேலும் செய்திகள்