புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2023-07-19 17:46 GMT
விருத்தாசலம் தாலுகா ஊ.மங்கலம் மெயின்ரோட்டில் உள்ள போலீஸ் நிலையம் பஸ் நிறுத்தம் அருகே கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக சென்றது. இதனால் அப்பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் மின்கம்பிகளை உயர்த்தி கட்டி நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்