சென்னை எருக்கஞ்சேரி குமாரன் தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியின் கதவுகள் திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. கடந்த 6 மாதமாக தொடரும் இந்த நிலையால் , அந்த பகுதியில் விளையாடும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. மின்வாரியம் கவனித்து நடவடிக்கை எடுக்குமா?