புதர் மண்டிய மின்கம்பம்

Update: 2023-07-19 13:06 GMT

சென்னை மாதனாங்குப்பம், சேனைத்தலைவர் நகர் கல்லூரி சாலையில் உள்ள மின் கம்பத்தில் செடிகள் படர்ந்து மின்கம்பம் புதர்போல காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவித சம்பவம் நடப்பதற்குள் மின்வாரிய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்