ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-07-19 13:06 GMT
திருவேங்கடம் அருகே சுப்புலாபுரத்தில் இருந்து மலையடிபட்டிக்கு செல்லும் வழியில் சாலையோரம் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்றில் மின்கம்பம் சாலையில் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை நேராக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்