கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள்

Update: 2023-07-16 17:36 GMT
விருத்தாசலம் தாலுகா ஊ.மங்கலம் மெயின்ரோட்டில் உள்ள போலீஸ் நிலையம் பஸ் நிறுத்தம் அருகே கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்