ஆண்டிப்பட்டி அருகே சுப்புலாபுரத்தில் சாலையோரம் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை பிடுங்கி நேராக நிறுத்த வேண்டும் அல்லது இழுவை கம்பி பொருத்தி மின்கம்பத்தை நிறுத்த வேண்டும்.