மின்விபத்து அபாயம்

Update: 2023-07-12 18:18 GMT

குற்றாலம் அருகே காசிமேஜர்புரம் காவுசாமி கோவில் தெருவில் மின் ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின் ஒயர்களை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்