சீரான மின்வினியோகம் தேவை

Update: 2023-07-12 18:15 GMT

நாசரேத் ஜெயபாண்டியன் தெருவில் இரவில் குறைந்த அழுத்த மின்வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட மின்சாதனங்கள் இயங்காததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சீரான மின்வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்