தூத்துக்குடி டேவிஸ்புரம் மருத்துவர் காலனி தெருவில் அடிக்கடி உயரழுத்த மின்வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அங்குள்ள மின்மாற்றி வெடித்து சேதமடைவதுடன், வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களும் பழுதடைகின்றன. எனவே சீரான மின்வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.