தெருவிளக்குகள் எரியவில்லை

Update: 2022-07-24 12:15 GMT

தெருவிளக்குகள் எரியவில்லை

திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் அய்யம்பாளையம் ரோடு ஆர்.கே.வளாகம் முன்பு உள்ள பல தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி வழியாக இரவு 7 மணிக்கு மேல் பெண்கள் பணி முடிந்து வர அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் செய்திகள்