மின்கம்பம் அமைக்கப்படுமா?

Update: 2023-07-12 13:26 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் நேமம் அத்திவாக்கம் சாலை நீண்ட காலமாக குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் மின்கம்பங்கள் இல்லாததால் இரவு நேரங்களில் பயணம் செய்ய கடினமாக உள்ளது. மழை நேரத்தில் சாலை மிகவும் மோசமாக மாறிவிடும். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து மற்றும் மின்கம்பம் அமைத்துத் தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிப்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்