எாியாத மின்விளக்கு

Update: 2023-07-12 13:24 GMT

சென்னை மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள உயர் மின் கோபுர விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகிறார்கள். இதனால் விபத்து, வழிப்பறி போன்ற அசம்பாவித சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் உயர்மின் கோபுர விளக்குகளை உடனடியாக அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்