'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2023-07-09 16:06 GMT

ஒட்டன்சத்திரம் தாலுகா சிந்தலைப்பட்டியில் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அந்த மின் கம்பம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், 'தினத்தந்தி'க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

மேலும் செய்திகள்