திண்டுக்கல் அரண்மனைகுளம் சாலை, சப்-கலெக்டர் அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோரத்தில் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அபாயகரமான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை அகற்ற வேண்டும்.