டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2023-07-05 17:27 GMT

புஞ்சைபுளியம்பட்டி காந்திநகரில் இருந்து நம்பியூர் செல்லும் ரோட்டின் ஓரத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இது பழுதடைந்து மோசமாக காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே சாயும் நிலை உள்ளது. இதன் காரணமாக பேராபத்து ஏற்படும். அதற்கு முன்பு டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்