மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

Update: 2022-07-23 17:07 GMT

திண்டுக்கல் நாகல்புதூரில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம்அடைந்து விட்டது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பி வெளியே தெரிகிறது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. அந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நட வேண்டும்.

மேலும் செய்திகள்