பகலில் எரியும் தெருவிளக்கு

Update: 2023-07-02 17:29 GMT

குஜிலியம்பாறை தாலுக தி.கூடலூர் பி.எஸ்.ஆர். நகரில் பகலில் தெருவிளக்குகள் எரிகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பகலில் தெருவிளக்குகள் எரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்