வீதியில் நடுவே மின்கம்பம்

Update: 2023-07-02 15:30 GMT

கொடுமுடி அருகே ஆவுடையார்பாறை கிராமத்தில் வடக்கு வீதியில் நடுவே மின்கம்பம் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனத்தில் சென்று வரவும் மிகவும் இடையூறாக உள்ளது. அவதியடைந்து வருகிறார்கள். உடனே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்