அடிக்கடி மின்தடை

Update: 2023-06-28 13:28 GMT

சென்னை மடிப்பாக்கம், அன்னை தெரசா நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள், குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்படுகிறது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் தடையின்றி மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்