புகார் எதிரொலி

Update: 2023-06-28 13:11 GMT

திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகரில் உள்ள மும்முனை பிரதான சாலை சந்திப்பில் தெருவிளக்கு இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வந்தார்கள். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்