சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-06-25 12:14 GMT

திருவாரூர் அடுத்த புலிவலம் மேலவீதியில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்கமாற்றியை தாங்கிபிடித்துள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக மின்கம்பத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்