மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2023-06-21 15:26 GMT

அந்தியூர் வெள்ளாளபாளையம் சந்தை அருகே மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அசம்பாவிதம் நிகழும் முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்