திருவள்ளூர், ஆவடி மாநகராட்சி மூர்த்தி நகரில் உள்ள மின்மாற்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே, இந்த மின்மாற்றியை உடனடியாக மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?