திருவள்ளூர், மணலி புதுநகரில், மும்முனை பிராதான சாலை சந்திப்பு அருகில் தெருவிளக்கு இல்லாததால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால், அடிக்கடி வழிப்பறி போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு காரணமாகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.