சென்னை அண்ணாநகர், தாஸ் மெயின் சாலையில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடப்பதற்குள் மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.