மின்விளக்கு இல்லாத மின்கம்பம்

Update: 2023-06-18 11:46 GMT
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் 6-வது வார்டு மேட்டு தங்கம்மன் கோவில் தெருவில் வாட்டர்டேங் அருகில் உள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கு பலத்த காற்றின் காரணமாக கீழே விழுந்து விட்டது. இதனால் அப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உதவ கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்