சாலையின் நடுவே மின்கம்பம்

Update: 2023-06-14 15:15 GMT
வத்தலக்குண்டுவில் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பங்கள் உள்ளன. இதனால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மின்கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்