ஆபத்தான நிலையில் மின் கம்பம்

Update: 2022-07-23 13:28 GMT

காரைக்கால்-திருநள்ளாறு சாலையில் உள்ள தக்களூர் தில்லை நகர் செல்லும் வழியில், வலது புறம் மெயின் சாலையில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளது. இம்மாதம் காற்று அதிகம் வீசும் என்பதால், சம்பந்தப்பட்ட மின்துறை போர்க்கால அடிப்படையில் மின் கம்பத்தை சீர் செய்து தர வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்