திருவள்ளூர் மாவட்டம் காரனோடை ஜி.எஎஸ்.டி சாலையில் அமைந்துள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து அபாயகரமாக காட்சியளிக்கிறது. இந்த மின்கம்பங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிவதால் எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழும் வாய்ப்பு உள்ளது. எனவே மின்வாரியம் ஆய்வு செய்து சரி செய்யுமா?