ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூர் ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அவ்வப்போது குறைந்த மின்னழுத்த குறைபாடு இருப்பதால் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.