ரோட்டில் மின்கம்பம்

Update: 2023-06-11 14:40 GMT

அந்தியூர்-பவானி மெயின் ரோட்டில் அண்ணாமடுவு பகுதியில் ஒரு வாகனம் செல்லும் அளவுக்கு வழி விட்டு ரோட்டோரமாக மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிரே வாகனங்கள் வரும்போது ஒன்றுக்கொன்று விலகி செல்ல முடியாமல் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். அண்ணாமடுவு பகுதியில் 2 வாகனங்கள் செல்லும் வகையில் மின்கம்பங்களை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்