ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-06-07 11:19 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள நரங்கியப்பட்டு ரேசன்கடை பகுதியில் உள்ள மின்கம்பம் வலுவிழந்த நிலையில் இப்ப விழுமோ எப்ப விழுமோ என்ற நிலையில் ஆபத்தாக சாய்ந்து நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதேபோல் அப்பகுதியில் உள்ள மின்மாற்றி கம்பங்களும் மிக மோசமாக உள்ளது. எனவே அசம்பாவிதம் நடைபெறும் முன்னர் மக்களை மிரளவைக்கும் இந்த மின் கம்பங்களை மாற்றி புதிதாக அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்