தெருவிளக்கு அவசியம்

Update: 2023-05-31 17:14 GMT

சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி 1-வது வார்டு சாய்பாபா அவென்யூ-2 பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இதுநாள் வரை தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் மர்மநபர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு அவசியம் அமைத்து தர வேண்டும்.

-ஆனந்தகுமார், கன்னங்குறிச்சி.

மேலும் செய்திகள்

மின்தடை