எரியாத மின்விளக்குகள்

Update: 2023-05-31 16:51 GMT

புதுவை முதலியார்பேட்டை பட்டம்மாள் நகர் மெயின் ரோடு மற்றும் 1, 2-வது குறுக்கு தெருவில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்