சிவகங்கை மாவட்டம் ஏரியூர், வடவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுவதுடன் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களும் அடிக்கடி பழுதாகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.