தீர்வு கிடைத்தது

Update: 2022-04-27 14:43 GMT
சென்னை தண்டையார்பேட்டை நேரு நகர் 10-வது தெருவில் இருக்கும் மின்சார வயர் பூமியில் புதைக்கப்படாமல் சாலையின் மேல் பகுதியில் ஆபத்தாக போடப்பட்டிருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக மின் வாரிய ஊழியர்களால் பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த மின் வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்

மேலும் செய்திகள்