பவானி அருகே உள்ள லட்சுமிநகர் எப்போதும் பரபரப்பாக இயங்கும் பகுதி. இங்கு உயர்மின்கோபுர விளக்கு இல்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே உயர்மின்கோபுர விளக்கு அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?