மின்கம்பத்தை கண்டிபிடியுங்கள்

Update: 2023-05-28 16:10 GMT
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் பெரிய புறங்கணி மேற்கு பகுதியில் உள்ள மின்கம்பத்தை சுற்றி செடி, கொடிகள் அதிக அளவில் படர்ந்து மின்கம்பமே தெரியாமல் உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள 4 மின்கம்பங்களில் விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் போதிய வெளிச்சம் இல்லாமல், அப்பகுதி இருள்சூழந்து காணப்படுகிறது. இதை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்