சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம்

Update: 2023-05-28 14:32 GMT

பெங்களூரு சம்பிகே சாலையில் தியேட்டர் அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் தற்போது சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும், அந்த வழியாக செல்பவர்கள் மீது மின்கம்பம் விழுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்