கோபி அருகே மொடச்சூர் கவின் கார்டன் வளைவு அருகே உள்ள அன்பு நகர் நான்குமுனை சந்திப்பில் மின் கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. உடனே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?