தெருவிளக்குகள் எரியுமா?

Update: 2023-05-24 16:55 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் குட்டிமேய்க்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் தெரு விளக்குகள்  எரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ,இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்