சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-05-24 08:09 GMT

நூள்ளிவிளை ஊராட்சி உட்பட்ட பேயன்குழியில் பனங்காடு குளம் இந்த குளத்தின் அருகில் உள்ள சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகளில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்