புதுச்சேரி-கடலூர் சாலையில் தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் பகுதியில் தெருவிளக்குகள் எரிவர எரியாததால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருட்டு பயம் அதிகரித்துள்ளது. தெருவிளக்குகள் ஒளிர அதிகாரிகள் மனது வைப்பார்களா?