பழனி தலைமை தபால் அலுவலக பகுதியில் இருந்து ஸ்டேட் பேங்க் செல்லும் சாலையில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?