ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-05-14 17:32 GMT

நம்பியூர் பஸ் நிலையம் அருகே செட்டியம்பதி பகுதியில் மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் மின்கம்பம் காணப்படுகிறது. உடனே பழுதான மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்