டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்கப்படுமா?

Update: 2023-05-07 15:51 GMT

பாகூர் அருகே கன்னியக்கோவில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அதனை வேறு இடத்தில் மாற்றியமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்